Kasr and Jammu Prayer-கஸ்ரு ஜம்உ தொழுகை
கஸ்ரு ஜம்உ தொழுகை ஆங்கிலேய 56 1/2 மைலுக்குக் குறையாமல் ஒரு ஊரை நாடிப் பிரயாணம் செய்யக் கூடியவர் தமது ஐங்காலத் தொழுகைகளில் 4 ரக்அத்துகள் உள்ள ளுஹர், அஸர், இஷா ஆகிய ஒவ்வொரு தொழுகையையும் இரண்டு ரக்அத்துகளாக குறைத்துத் தொழும்…