தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer

தொழுகை சட்டங்கள் (ஹனபி) இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். தொழுகையானது இஸ்லாத்தின் தூண் ஆகும். தொழுகைக்கு தஹாரத் என்னும் பரிசுத்தம் மிகவும் அத்தரியாவசியம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். பரிசுத்தம் மூன்று வகைப்படும். 1. உடல்…