Rabiul Akhir

 RABIUL AKHIR MONTH இஸ்லாமிய ஆண்டின் நான்காவது மாதம் இது. இதை தமிழக மக்கள் முஹ்யித்தீன் ஆண்டகை பிறை என்கிறார்கள். பெயர்க்காரணம்: ரஃபி என்ற சொல் வசந்தம் என்று பொருள்படும். சென்ற மாதத்தில் அவ்வலாக – துவக்கமாக மலர்ந்த இந்த வசந்த…