ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரங்கள்

عن البراء أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الصبح 1.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர்: பர்ராஃ ரலியல்லாஹு அன்ஹு நூல்: அபூ…

யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?

கேள்வி: 1. யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா? 2. வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா? எம்.கே. முஹம்மது சுல்தான், தஞ்சை. பதில் 1: நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி…

தௌஹீதும் ஷிர்க்கும்-Thowheed and Shirk

By: மௌலவி அஸ்ஸெய்யித் ஹாஃபிள் அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாளில் அஹ்ஸனி அவர்கள். 'தவ்ஹீத்' என்ற வார்த்தையின் நேரடி பொருள் ஏகத்துவம், ஏகத்துவப் படுத்துல் ஆகும். படைப்புகளிலிருந்து படைத்தவனை தனித்தன்மையுடன் தூய்மைப் படுத்துவதாகும் இதன் நோக்கம். இஸ்லாமிய உலகில் தவ்ஹீத் என்பதின்…

திருத்தப்பட வேண்டிய சிந்தனைகள்

டாக்டர். அஸ்ஸெய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மக்கா ஷரீஃப். டாக்டர். செய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் உலகப் புகழ் பெற்ற 'மஃபாஹீம் எஜிப் அன் துஸஹ்ஹஹ்' என்ற நூலின் மரணத்திற்குப் பின்…

வஸீலா – ஒரு ஆய்வு!

வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான். மார்க்கச் சட்டவிதிப்படி பதவி உயர்ந்த ஒன்றின் பொருட்டினால் அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு வஸீலா எனக் கூறலாம். அல்லாஹ்விடத்தில்…

சென்னை கந்தூரி (2012) அழைப்பு!

சென்னையில் உள்ள ஸூபி மன்ஸிலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது ஷரீபும், தரீகா ஷெய்குமார்களான அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி, அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி, அஷ்ஷாஹ் முஹம்மது ஜலாலுத்தீன்…

உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது?

கேள்வி: உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது? பதில்: இந்தக் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதில் ஜம்ஜம் தண்ணீர் என்பதைத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான…

கஃபா வலியை தவாபு செய்யுமா?

கேள்வி: கஃபா வலிமார்களை தவாபு செய்யுமா? பதில்: கஃபா என்பது மக்காவிலுள்ள இறையில்லம். இது நான்காம் வானத்திலுள்ள பைத்துல் மஃமூர் என்னும் மஸ்ஜிதுக்கு நேர் கீழாக அமைந்;துள்ளது. இந்த மஸ்ஜிதில்தான் இறைவன் தனது வேதமாகிய திருக்குர்ஆனை லவ்ஹுல் மஹ்பூள் என்னும் பாதுகாகக்கப்பட்ட…

தப்லீக் ஜமாஅத்தினர் பின் நின்று தொழலாமா? தமிழ்நாடு அரசு தலைமைக் காழியின் பத்வா-Can Muslims perform their prayers (namaz) under the Tableegh Jamath Followers?-Tamil Nadu Kazhi fatwa:

கேள்வி: அஷ்ரப் அலி தானவி, காஸிம் நானோத்தவி, ரஷீது அஹ்மது கங்கோஹி, இஸ்மாயில் திஹ்லவி, ஹுஸைன் அஹ்மது மதனி மற்றும் இல்யாஸ் ஆகியோர் கொண்டுள்ள (அகாயித்) கொள்கைகள் என்ன? இவர்களைப் பின்பற்றிய ஒருவரை இமாமாகக் கொண்டு அவரது தலைமையின் கீழ் முஸ்லிம்கள்…

கண் திருஷ்டிக்குரிய பரிகாரம்

கேள்வி: கண்திருஷ்டிக்குரிய பரிகாரம் என்ன? பதில்: சில நேரங்களில் கண் திருஷ்டியின் மூலமாக கூட சில மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம். அதை முறியடிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு முறைகளை சொல்லித் தந்திருக்கிறார்கள்.…