எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்

  எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ் எம்மை அழைத்திடுங்கள் யா ஹபீபல்லாஹ்   புனிதம் பூக்கும் உங்கள் மாமதீனா நாடி வருவேனே உவந்தே பாடி உங்கள் பேரன்பை நான் விழைந்தே வருவேனே   சித்தீக்கு நாயகமே மாணலிடம் பரிந்துரைப்பீரே தங்கள் மகளான…

பூரணஜோதிரூபமாய்

பூரணஜோதிரூபமாய் பூவில் பிறந்தநாமய்யா ஆரணஞானஆஷிக்காய் அலிஃபாய்சமைந்ததுதானய்யா   தாய்தந்தையோகதானமே தாத்தின்ஸிபாத்தின்மூலமே தஞ்ஞானயோகவிவேகமே தாரில்பிறந்தநாமய்யா   கேளும்ஆதிநுக்தாவிலே கன்ஜுல்மஹ்பியாவிலே குன்னென்றெழுந்ததுமீமிலே குத்ரத்தின்யோகம்பாரய்யா   நாற்றசரீரத்தின்கூட்டிலே நாட்டம்நடக்குதுகாட்டிலே தோற்றம்புரிவதுநூரிலே போற்றும்கலிமாவும்நாமய்யா   அல்லாஹ்முஹம்மதுபாரய்யா அலிஃப்லாமீமுக்குள்பாரய்யா அறிந்தேன்இபுறாஹீமய்யா அறிவீர்ரஸீத்சுல்தானைய்யா