குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவின் பலன்கள்.

'குல்ஹுவல்லாஹு அஹது'ஸூராவின் பலன்கள். கேள்வி: 'குல்ஹுவல்லாஹு அஹது' என்ற சூரத்தை நூறு முறை ஓதினால் அளப்பரிய நன்மைகள் உண்டுமென சிலர் சொல்லுகின்றனரே. அதற்கு ஹதீதில் ஆதாரம் உண்டா? எஸ். கரீம், திருவிதாங்கோடு. பதில்:- அந்த சிலரின் கூற்று மிகவும் சரியானதே! ஹதீதில்…

இஸ்லாத்தில் இசை-Music in Islam

இஸ்லாமும் இசையும் கேள்வி: இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டுள்ளதா? (அப்பாஸ்-சைதாப் பேட்டை, சென்னை) பதில்:- 'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி…

Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி…

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா?

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு ஓதும் துஆவிற்கான விளக்கம். கேள்வி: பர்ளு தொழுகைக்குப்பின்னர் பெருமானாரோ, சஹாபாக்களோ, தாபிஈன்களோ, நான்கு இமாம்களோ சப்தமிட்டு துஆ ஓதியுள்ளார்களா? ஹனபீ மத்ஹபின் கிதாபுகளில் சப்தமிட்டு இமாம் துஆ ஓதவேண்டுமென்று வரவில்லையே! ஆனால் நாடு முழுவதும் சப்தமிட்டு இமாம்கள்…

Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா? மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி. யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத….. ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள்…