ஹிஜ்ரி 1434புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ஹிஜ்ரி 1434புத்தாண்டு வாழ்த்துக்கள் !

By Sufi Manzil 0 Comment November 15, 2012

Print Friendly, PDF & Email

ஹிஜ்ரி 1433 முடிந்து 1434 புனித முஹர்ரம் மாதம் பிறை 1 முதல் துவங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த  புனித மாதத்தில்தான் ஆஷூரா – பிறை 10 அனைத்து நபிமார்களுக்கும் இறைவன் தன்னுடைய பேரருளை சொரிந்தான். மேலும் இவ்வுலகைப் படைத்தான். அந்த நன்றி கடனுக்காக வேண்டிதான் முஹர்ரம் பிறை 9, 10 அல்லது பிறை 10, 11 இரண்டு சுன்னத்தான நோன்பு நோற்கிறோம்.
இதே முஹர்ரம் பிறை 10 அன்றுதான் ஷுஹதாக்களின் நாயகர் செய்யிதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதான நாள். அன்னாரின் நினைவையும் இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க கடமைபட்டுள்ளோம். வல்ல இறைவன் வழங்கியுள்ள இப்புனித மாதம் தொடங்கிவிட்டது. நாம் அனைவரும் நல்லமல்கள் செய்து இறைவனின் நேசத்திற்குரியவர்களாக ஆகி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் நபிகளாரின் ஷபாஅத்தையும் பெற்றிட வல்ல இறைவன் நல்லருள் நம் ஷெய்குமார்களின் பொருட்டால் நல்லருள் பாலிப்பானாக!. எங்கள் ஹக்கிலும் தாங்கள் துஆ செய்ய வேயண்டியதுN.அனைவருக்கும் புத்தாண்டு வாழத்துக்கள்!!!