அனைவருக்கும் புனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

By Sufi Manzil 0 Comment October 18, 2012

Print Friendly, PDF & Email

புனித ஹஜ் பெருநாள் இன்ஷாஅல்லாஹ் தமிழகம் முழுவதும் வருகிற 27-10-12 சனிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. தியாகத் திருநாளுக்காக அல்லாஹ்விற்காக குர்பான் -உளுகிய்யா கொடுக்க நாம் ஏவப்பட்டுள்ளோம். அதற்குரிய சட்ட திட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதன் சட்டதிட்டங்களையும், பெருநாள் தொழுகை முறை, சட்டங்களையும் அறிய சொடுக்குங்கள்:

https://sufimanzil.org/articles/shariya-law/law-of-ulhiya-and-akeekah

https://sufimanzil.org/articles/shariya-law/qurbani-in-the-view-of-shariah

அரபா இரவு ஓதும் துஆ!

https://sufimanzil.org/articles/duadikirawrads/arafa-night-dua

பெருநாள் தொழுகை விபரம்!

https://sufimanzil.org/articles/duadikirawrads/eid-prayers

அனைவருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் ஹக்கில் துஆ செய்யவும்.