ஜியாரத் புகைப்பட கண்காட்சி!

ஜியாரத் புகைப்பட கண்காட்சி!

By Sufi Manzil 0 Comment September 23, 2010

Print Friendly, PDF & Email

காயல்பட்டணம் ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து புனிதமிகு தர்ஹாக்கள், நபிமார்களின் புனித பொருட்கள் அடங்கிய புகைப்படங்கள், இஸ்லாமிய வரலாற்றுப் புகைப்படங்கள் மற்றும் கொள்கை விளக்க பேனர்கள் அடங்கிய கண்காட்சி 20-09-2010 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை ஆண்களுக்கும், மதியம் 3 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண், பெண்கள் கலந்து சிறப்பித்து பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாட்டை ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் காயல்பட்டணம் குழுவினரோடு, தர்ஹா பத்திரிகை  குழுவனர்கள் இணைந்து செய்திருந்தனர்.

 

நுழைவுவாயில்

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், சுன்னத் உலமா சபை தலைவர்

???????????? ??????????? ????

கண்காட்சியை பார்வையிடும் ஆண்கள்

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க பேனர்

தர்ஹா பத்திரிகை ஆசிரியர் செய்யிதகமது மௌலவி அவர்கள்.