உலமாசபை கூட்டம்!

உலமாசபை கூட்டம்!

By Sufi Manzil 0 Comment September 23, 2010

Print Friendly, PDF & Email

காயல்பட்டணத்தில் மஜ்லிஸு உலமாயே அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 21-09-10 அன்று காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் வைத்து மஜ்லிஸின் தலைவர் மௌலவி உஸ்உம்.உச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான உலமாக்கள் வந்து கலந்து கொண்டனர். இக்கூட்ட ஏற்பாட்டை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. கூட்டம் முடிந்ததும் மதிய உணவு விருந்து பரிமாறப்பட்டது