தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?
தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு. கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா? ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர். பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.…
