ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!-New Sufimanzil Building Opened!
ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா! கடந்த 2-05-2010 ஞாயிற்றுக் கிழமை, காயல்பட்டினம் ஹிஸ்புல்லாஹ் சபை டிரஸ்ட்டால் நடத்தப்பெறும் ஸூபி மன்ஜிலுக்காக திருநெல்வேலி டவுண் சாலியார் தெருவில் வாங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா மௌலானா மௌலவி அஷ்-ஷெய்கு ஊண்டி W.M.M.செய்யிது…