ஹாளிரு பைத்- Haliru Baith
நமது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆத்மீகத் தோழரும், முரீதுமாகிய மர்ஹும் ஏ.கே.எம். முஹம்மது மீரா ஸாஹிபு ரஹிமஹுல்லாஹு அவர்களின் பாட்டனாரும், மஹ்லஹா நிறுவனர் ஸெய்யிது அப்துல்லாஹ் மௌலானா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவுமாகிய…