ஷெய்குமார்களின் பாதங்களை முத்தமிடலாமா?

கேள்வி: முரீதீன்கள் அனேகர் தங்களது ஷெய்குமார்களின் பாதங்களை உதட்டினால் முத்தமிடுகின்றார்களே! அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலக்கப்பட்ட மரியாதைக் கருதி புரியப்படும் ஸுஜூது தஃழீம் இல்லையா? பதில்: பெரியார்களின் பாதங்களை உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப்…