Greatness of Salawats and its Uses-ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.

ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும். தொகுப்பாளர்: அல்-ஹாபிழ். F.M . இப்றாஹிம் ரப்பானி ஆலிம்.   'திடனாக அல்லாஹ்வும் இன்னும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் (அந்நபியின் மீது) ஸலவாத்துச் சொல்லி இன்னும் ஸலாம் சொல்லும் விதமாக ஸலாமும்…