786 என்று போடுவதின் விளக்கம் தருக!

கேள்வி: 786 என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம் என்ன? நான் ஒரு இணையதளத்தில், 786 என்று போடுவது பித் அத் என்றும், சுத்தமில்லாத, மரியாதைக்குறைவாக போடுவதைத் தவிர்க்க அவ்வாறு போடுவதாக சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில், பல்கீஸ் அம்மையாருக்கு…