யா சுல்தானுல் ஆரிஃபீன் துஆ(தமிழ் பொருளுடன்)-Ya Sulthanul Arifeen Dua
யா சுல்தானல் ஆரிஃபீன்- ஹே ஞானிகளுக்கு அரசரே! யா தாஜல் முஹக்கிகீன்- உருவான பொருள் தருவோரின் மகுடமே! யா சாகியல் ஹுமய்யா- கோபம் தணிப்பவரே! ஞானமது புகட்டுபவரே! யா ஜமீலல் முஹய்யா- வதன சுந்தரரே! யா பரக்கத்தல் அனாம்- மனிதர்களின் அபிவிருத்தியே!…
