ஹாளிரு பைத்- Haliru Baith
நமது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆத்மீகத் தோழரும், முரீதுமாகிய மர்ஹும் ஏ.கே.எம். முஹம்மது மீரா ஸாஹிபு ரஹிமஹுல்லாஹு அவர்களின் பாட்டனாரும், மஹ்லஹா நிறுவனர் ஸெய்யிது அப்துல்லாஹ் மௌலானா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவுமாகிய…
Songs/Duas
1. அஷ்ஷெய்குல் காமில், அல் அல்லாமா அல் முஹிப்பிர் ரசூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி காஹிரி அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கனிந்துருகி கவி கோர்வை செய்து அதை தங்கள்…