உணவு உண்பதின் சட்டங்கள்-Islamic law of Eating Foods

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள். இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதை நமது இமாம்கள், புகாஹாக்கள்…