Sulaiman Wali – சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு

Sulaiman Wali – சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment July 29, 2010

Sulaiman Waliyullah .
 

Sulaiman Wali was the son of Shaikh Sadak Nainar Wali. He was born on 1000 A.H. His grand father name Khan Kuttiyar Ibn Shaikh Abdul Qadir. His lineage traces its root to Abubackar Siddiq Raliyullah. His classmates were Hafil Ameer Wali and Mogudoom Sinnina Lebbai Alim Wali of Adirampattinam. He got Bait and Khilafath from Shaikh Ahamed Jamaluddin of Baghdad. Baiath was given to him at Periya Jumma Palli along with Abubackar Wali of ThirumangalaKudi and Muhammad Shah Wali of KottaiPattinam. He got married fathima, the daughter of Imam of a mosque at Yemanaswaram. He had five sons namely, Shamsuddeen Wali, Ahmad Wali, Sadakathulla Wali, Sham Shihabuddeen Wali and Salahuddin Wali and also a daughter. AS he had great respect for his master and guide Periya Shamsuddeen Wali, he named his eldest son as Shamsuddeen and youngest son as Salahuddin in memory of his master’s father Salahuddin Waliyullah. Sulaiman Wali was a Khilafa of Qadiriya Tariqah in Tamilnadu. He performed many miracles. He often visited Mecca by his special powers. He was Qutb of his period. He expired on 1079 A.H. His shrine is at Maraikar Palli Campus.

 

 
சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு
 
    
 
    இவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 1000. இவர்களின் தந்தை சதக்கு நெய்னார் வலி ரலியல்லாஹு அன்ஹு நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத்து பெற்றவர்கள். காயல்பட்டணத்தில் மறைபோதித்த மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். குத்பா பெரியபள்ளியில் வைத்து பகுதாது ஷெய்கு அஹ்மது ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களுக்கும், திருமங்கலக்குடி அபுபக்கர் வலி மற்றும் கோட்டைப் பட்டினம் ராவுத்தர் சாஹிப் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களுக்கு பைஅத் கொடுத்தார்கள்.
 
      இவர்களுக்கு சம்சுத்தீன் வலி, ஸலாஹுத்தீன் வலி, அஹ்மது வலி, சதக்கத்துல்லாஹ் வலி, ஸாம் ஷpஹபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய ஐந்து மகன்களும் ஒரு மகளும் உண்டு.

 

      நொடிப் பொழுதில் உலகை சுற்றிவரக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தார்கள். பல்வேறு கராமாத்துகளை நிகழ்த்தியுள்ளார்கள்.

    இவர்கள் மறைவு ஹிஜ்ரி 1079 ரபியுல் அவ்வல் பிறை 19 செவ்வாய் கிழமை காலை 79 வது வயது.
    அடக்கஸ்தலம் மரைக்கார் பள்ளி.