Pair Mahmood Majtub Wali-பேர் மஹ்மூது மஜ்தூபு வலி

Pair Mahmood Majtub Wali-பேர் மஹ்மூது மஜ்தூபு வலி

By Sufi Manzil 0 Comment August 8, 2010

Print Friendly, PDF & Email

Pair Mahmood Majtub Wali: (Death 1125 A.H / 1714 A.D)

                  He came from Punjab and settled at Kayalpatnam during the lifetime of Periya Lebbai Appa Wali. Pair Mahmood Wali was Majtubi and ascetic. He was a good friend of Periya Lebbai Appa. His Shrine is near the Shinna Jamiah Mosque. Thaika Sahib Wali used to recite Fathiha whenever he passed that way.

பேர் மஹ்மூது மஜ்தூபு வலி:

இவர்கள் பஞ்சாப்பிலிருந்து காயல்பட்டணத்திற்கு பெரிய லெப்பை அப்பா காலத்தில் வந்தார்கள்.  இவர்கள் பெரிய லெப்பை அப்பா அவர்களின் ஆத்மீக தோழராக திகழ்ந்தார்கள்.  இவர்களின் மக்பரா நெய்னார் தெருவில் அமைந்துள்ள குத்பா சிறிய பள்ளியை ஒட்டி அமைந்திருக்கிறது.
.