Kayalpatnam Sufi Manzil
By Sufi Manzil
Kayalpatnam Sufi Manzil
HISBULLAH SABAI,
SUFI MANZIL,
93-A,KUTHUKAL STREET,
KAYALPATNAM-628204.
TAMIL NADU, SOUTH INDIA.
E-MAIL: admin@sufimanzil.org
Kayalpatnam Sufi Manzil Functions:-
1. Every Friday Night Quadiriyya Zikhir Majlis.
2. Ramadan moon 24- Allama As-Sheikh Sheikh Abdul Quadir Sufi Hazrath Radiallahu Anhu Uroos Mubarak- From after Subh reciting Quran Shareef and 5 p.m. Quran Shareef Thamam.
3. Shawwal moon 10- Hyderabad Muhammad Abdul Quadir Sufi Hazrath Radiallahu Anhu Uroos Mubarak- After Subh reciting Quran Shareef and thamam , after Asar Holy Moulid Majlis, After Magrib Quadiriyya Zhikhir Majlis, and Bayan .
4. Rajab moon 6- Ajmeer Shareef As-Sheikh Khawaja Muiynudeen Jisthi Radiallahu Anhu Uroos Mubarak – After Subh reciting Quran Shareef and thamam , after Asar Holy Moulid Majlis, After Magrib Quadiriyya Zhikhir Majlis, and Bayan .
காயல்பட்டணம் ஸூபி மன்ஜிலில் நடைபெற்று வரும் நிகழ்வுகள்:-
1. பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ்நடைபெறும்.
2. ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல்.
3.ஷவ்வால் பிறை 10 மாலைகாயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி தமாம், மாலை மௌலிது ஷரீபு ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.
4. ரஜப்பிறை 6-ஹழரத் காஜாமுயீனுதீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி – காலை கத்முல் குர்ஆன் – மாலை மௌலிது ஷரிஃப் ஓதுதல், இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ், மார்க்க உரை நிகழ்த்தப் பெறுதல்.
கீழ் காணும் புத்தகங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
HISBULLAH SABAI,
SUFI MANZIL,
93-A, KUTHUKAL STREET,
KAYALPATNAM-628204.
TAMIL NADU, SOUTH INDIA.
E-MAIL:admin@sufimanzil.org
அக இருள் அகற்றி அறிவொளி நல்கிடும் அற்புதமான ஞான நூற்கள்.
எண் | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | விலை | இருப்பு |
1. | அத்துஹ்பத்துல் முற்ஸலா | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.30 | ஆம் |
2. | அல்ஹக் (சந்தேக விளக்க நூல்) | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.20 | ஆம் |
3. | .அத்தகாயிகு | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
4. | அஸ்ஸுலூக் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
5. | ஞான தீபம்-மிஷ்காத்துல் அன்வார் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
6. | மஹ்புபு மனோன்மணி கீதம் | வெள்ளி மீரான் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் | ரூ.12 | ஆம் |
7. | ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் நினைவு மலர் | ஸூபி மன்ஸில் | ரூ.20 | ஆம் |
8. | காதிரிய்யா ராத்திபு கிதாபு | ஸூபி மன்ஸில் | ரூ.20 | ஆம் |
9. | அகமியக் கண்ணாடி | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.30 | ஆம் |
10. | அல்ஹக்-1 (இஸ்லாமிய மெஞ்ஞான அகமிய போதனை விளக்கம்) |
ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
11. | ஹஜ் உம்ரா ஜியாரத்தின் விளக்கம் | ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.100 | ஆம் |
12. | அல்ஹகீகா | பூக்கோயா தங்கள் அவர்கள் | ரூ.50 | ஆம் |
13. | கல்வத்தின் இரகசியங்கள்-அஸராருல் கல்வத் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.30 | ஆம் |
14. | கலிமத்துல் ஹக் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
சுன்னத்வல் ஜமாஅத்தின் தூய கொள்கைகளை விளக்கி அறிவுத் தெளிவூட்டும் அற்புத நூற்கள்.
எண் | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | விலை | இருப்பு |
1. | இள்ஹாறுல் ஹக் – சத்திய பிரகடனம் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.30 | இல்லை |
2. | தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக் கிருமிகள் |
ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.50 | ஆம் |
3. | தப்லீக் என்றால் என்ன? |
ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.20 | ஆம் |
4. | மௌதூதி சாஹிபையும் அவரது ஜமாஅத்து இஸ்லாமி இயக்கத்தையும் பற்றி மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.20 | ஆம் |
5. | அல்முஹன்னதின் அண்டப்புளுகு | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.10 | ஆம் |
6. | நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா? |
ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.10 | ஆம் |
7. | மீலாது ஷரீபு கொண்டாடலாமா? |
ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.10 | ஆம் |
8. | தக்லீது (இமாம்களை பின்தொடர்தல்) |
ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.10 | ஆம் |
9. | முஹம்மது நபி அவர்களும் முந்தைய நபிமார்களும் | ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.15 | ஆம் |
10. | யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா? |
ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.15 | ஆம் |
11. | தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது? |
ஏ.கே.எம். மீராசாகிபு அவர்கள் | ரூ.10 | ஆம் |
12. | காதியானி தேவுபந்தி சம்பாஷணை | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | ரூ.5 | ஆம் |
13. | தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு |
ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
14. | அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
15. | புலியைக் கண்டு ஓட்டம் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | ஆம் |
16. | சுவர்க்க நகைகளா? அல்ல நரக விலங்குகள் | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
17. | உலமாக்களின் உண்மை பத்வா | ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்கள் | – | இல்லை |
18. | திப்யானுல் ஹக் | ஸைபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் | ரூ.10 | ஆம் |