ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்-Shah Wali’s Last Cermon

சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.

இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.

ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.

நன்றி: வஸீலா 15-11-87  –  1-12-87

Related Posts

ஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்

1.    நப்ஸ் அம்மாறா – முன் துவாரம் பின் துவாரத்துக்கும் மத்தி (குதம்) (மகாமே நாசூத்து  – மூலாதாரச் சக்கரம் -ஜாக்கிரம்  Gonands Glands) இந்த நிலையில் இருப்பவர்கள் புலனாதிகளின் புசிப்புக்காக தன்னையே அர்ப்பணித்தவர்கள். நன்மை, தீமை இன்னது என்று புரியாமலே…

ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன?

اَعْدٰى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ உன்னுடைய விரோதிகளில் மிகப் பெரிய விரோதி உன் இரு விலாக்களுக்கு இடையில் உள்ள நஃப்ஸாகும்' என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது. تَوَقَّ نَفْسَكَ لَاتَأَمَنْ غَوَآئِلَهَا     فَالنَّفْسُ اَخْبَثُ مِنْ سَبْعِيْنَ شَيْطَانًا…

You Missed

RNG & Spielfairness im Stawki Bet casino

Moyens de paiement et limites sur Shiny Wilds casino

Jouer prudemment sur Madnix en France

777 Casino Anmeldung und erste Einzahlung Schritt für Schritt erklärt

How Fast Casino Withdrawal Times Influence Your Overall Play Experience

Cuando Pedro, un aficionado del fútbol, descubrió que podía ganar más que solo ver partidos

Cuando Pedro, un aficionado del fútbol, descubrió que podía ganar más que solo ver partidos