இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஹிஜ்ரி 1431 முடிந்து 1432 பிறக்கிறது. அனைவருக்கும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள். முதல் மாதமான முஹர்ரம் மாத்தில்தான் பிறை 10ல் ஆஷூரா தினம் வருகிறது. ஆஷூரா தினம்(பிறை 9,10 அல்லது பிறை 10,11) இரண்டு நோன்புகள் பிடிப்பது சுன்னத். ஆஷூரா அன்று ஓதக்கூடிய துஆவை பார்ப்பதற்கு:https://sufimanzil.org/articles/duadikirawrads/ashura-dua

எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
 

Related Posts

ஸூபி ஹழ்ரத் அவர்களின் கலீபாவின் கந்தூரி அழைப்பிதழ்!

காயல்பட்டினம் கண்டெடுத்த மகான் ஷைகுனா அஷ்ஷைகுல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபா ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் பாகவி ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு இன்ஷா அல்லாஹ்…

வஹ்ஹாபிகளின் குறுக்கு கேள்விக்கு நறுக் பதில்!

ஆக்கம்: ஜெஸ்முத்தீன் கேள்வி: தர்ஹாக்களில் அடங்கி இருப்பவர்கள் நல்லோர்கள்,வலிமார்கள்னு நீங்க எப்படி சாட்சி சொல்றீங்க ? அது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த மறைவான விஷயமாயிற்றேன்னு வியாக்கியான கேள்வி கேட்குறாங்க வஹ்ஹாபிகள். பதில்: சரிதான் … அப்ப அந்த வலிமார்களை நான்…

You Missed

ஊண்டி ஆலிம் அவர்களின் 10ஆம் வருட நினைவு நிழல் படங்கள்

தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி…

ஸைபுத்தீன் தங்கள் பயான்

ஷைகும் பைஅத்தும் – பயான்

இரு மகான்களின் கந்தூரி 2023 கொழும்பு.

இரு மகான்களின் கந்தூரி 2023 பயான்