Ahamed Wali- அஹ்மது வலி

   சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது புதல்வராகிய அஹ்மது வலி அவர்கள் சிறந்த  மார்க்க மேதையாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கினார்கள். மஞ்சக் கொல்லைக்கு வந்து மக்களுக்கு மார்க்க அறிவுரை வழங்கி வந்தனர். அங்கேயே மணமுடித்து ஒரு மகனையும், பல பெண் மக்களையும் பெற்றனர். நூஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தை அக்காது லெப்பை என்னும் அப்துல் காதிர் வலி அவர்களிடமும் கல்வி பயின்றார்கள். அவர்கள் மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அருகியேயே அஹ்மது வலி அவர்களும் அடங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு துல்ஹஜ் பிறை 11 அன்று கந்தூரி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

 

 

 

Related Posts

அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி ரழியல்லாஹு அன்ஹு.

குத்புல்அஸ்கர் ஷெய்குனா அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி ரழியல்லாஹு அன்ஹு. பிறப்பு வட ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் அல்ஜீரிய்யா, திரிப்போலி, மொராக்கோ, தூனீஸ் ஆகிய முஸ்லிம் நாடுகள் உள்ளன. இவற்ளை ஒட்டியிருந்த முஸ்லிம் ஸ்பெயினையும் சேர்த்து அக்காலத்தில் மக்ரிப் (மேனாடுகள்) என்று அழைத்து…

சிக்கந்தர் துல்கர்ணைன்

சிக்கந்தர் துல்கர்ணைன் ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சித்தியின் மகன் என்றும்,அவர்களின் பெரிய அன்னை மகன் என்றும் இருவித கூற்றுகள் உள்ளன. துல்கர்ணைன் என்பதற்கு இரு கொம்புகள் உள்ளவர் என்று பொருளாகும். அல்முன்திர் அல் அக்பர் பின் மாசுல்ஸமா என்பதே இவர்களின்…

You Missed

MyStake Auszahlung und Verifizierung: Dauer, Grenzen und Ablauf

MyStake Auszahlung und Verifizierung: Dauer, Grenzen und Ablauf

MyStake Auszahlung und Verifizierung: Dauer, Grenzen und Ablauf

2026 casino bonusları: Hızlı çekim ve güvenli işlem yolları

Bonos de casino en 2026: promociones que no puedes dejar pasar

Pin UP казино: вибір депозитних методів