Sinna Shamsudeen Wali-சின்ன சம்சுத்தீன் வலி

Sinna Shamsudeen Wali-சின்ன சம்சுத்தீன் வலி

By Sufi Manzil 0 Comment July 27, 2010

Print Friendly, PDF & Email

Sinna Shamsuddeen Wali – kayalpatanam

Sinna Shamsuddeen Wali was the eldes son of Sulaiman Wali. He learnt Quran by heart at his early age. He studied under his father. He was an excellent Hafil and an eminent scholar. He concentrated his effort in establishing Quran and Arabic Madrasahas. Many students studied under him and became great scholars. His hand -writing was beautiful. His hand written Quran was shown to public at Islamic Tamil Conference held at Kayalpatnam during 1978. His shrine is at Kodimara Siru Nainar Palli. A lady Saint by name Fathima , who was his relative and a disciple was buried next to him in the same shrine.

மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் செய்கு சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக ஹிஜ்ரி 1035 ஆம் ஆண்டு பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் இவர்களுக்கு தமது ஆன்மீக ஆசான் சம்சுத்தீன் வலி நாயகம் அவர்கள் பெயரை சூட்டி மகிழ்தார்கள்.
ஏழு வயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்கள். தம் தந்தையிடமே மார்க்க,ஆன்மீக கல்விகளை கற்றார்கள். கராமத்துடையவர்களாகவும், நல்ல ஆபிதானவர்களாவும் திகழ்ந்தார்கள். இவர்கள் தங்களது 56 வது வயதில் ஹிஜ்ரி 1092, துல்கஃதா பிறை 6 ல் மறைந்தார்கள்.
அடக்கஸ்தலம் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார்பள்ளியில் உள்ளது. துல்ஹஜ் பிறை 8 அன்று முவ்வொலிகள் கந்தூரி என்ற பெயரில் கந்தூரி எடுக்கப்படுகிறது.