Chennai Viyasarpadi Sufi Manzil

Chennai Viyasarpadi Sufi Manzil

By Sufi Manzil 0 Comment February 10, 2010

ஹிஸ்புல்லாஹ் ஸபை, ஸூபி மன்ஜில்,

(அப்துல்லாஹ் ஹார்டுவேர்ஸ்)

1/14, மீனாம்பாள் சாலை, சென்னை-118.

Phone: 2554 0450/2555 0812.

 பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.    

ஸூபி மன்ஸில் கட்டிடடத்திற்கு நிதி உதவி வழங்குங்கள்!

நமது ஸூபி மன்ஸில் தற்போது வெளியிடத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கென ஒரு இடம் அல்லாஹ்வின் கிருபையாலும் நமது ஷெய்குமார்களின் துஆ பரக்கத்தாலும் வாங்கப்பட்டுள்ளது. தற்போது அதில் ஸூபி மன்ஸில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது. தாளார மனம் படைத்த தாங்கள் அல்லாஹ்வை நினைவு கூறும் மன்ஸிலுக்கு தாராளமாய் நிதி உதவி அளித்திடவும், தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் வசூலித்து அனுப்பித் தந்திடவும் வேண்டுகிறோம்.

பணம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

Bank Name: UNION BANK OF INDIA

Madhavaram Branch

A/c No. 332902010705424.