மையவாடியில் கட்டிடம் கட்டுவது பற்றி ஷெய்குனா அவர்களின் கூற்று

மையவாடியில் கட்டிடம் கட்டுவது பற்றி ஷெய்குனா அவர்களின் கூற்று:

காயல்பட்டணத்தில் குத்பா பெரியபள்ளியில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தர்காவை சுற்றி முஸ்லிம்களை அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் இருக்கிறது. அந்த கபர்ஸ்தானில் தர்ஹாவிற்கென்று ஒரு கொடிமரம் வைப்பதற்கு தர்ஹா நிர்வாகத்தினர் முயற்சித்த போது அதை கடுமையாக nஷய்குனா அவர்கள் எதிர்த்தார்கள். பொது மையவாடியில் எவ்வித கட்டிடமும் கட்டுவது ஆகாது ஹறாமானது என்றும், இப்போது கொடிமரம் என்று வைத்துவிட்டு பின்னால் அதன் மீது கட்டிடம் கட்டுவீர்கள் என்று அதை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அந்த நிர்வாகம் எவ்வித ஆட்சேபணைக்கும் செவிசாய்க்காமல் கொடிமரத்தை நட்டுவித்தனர். சில வருடங்களில் அவர்கள் திட்டமிட்டபடி அந்தக் கொடிமரம் அகற்றப்பட்டு அங்கு மத்ரஸா என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டிடம் ஷெய்குனா அவர்கள் சொன்ன கூற்றை மெய்ப்பிப்பதாக உள்ளது.

Related Posts

ஷெய்குனா அவர்கள் மீது சாட்டப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்குரிய விளக்கம்:

1.         குற்றச்சாட்டு: காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஜும்ஆவின் போது அரபியல்லாத மொழியில் செய்யும் பிரசங்கம் பற்றிய விவாதத்தில், ஷெய்குனா அவர்கள் வழிகேடான தப்லீக் ஜமாஅத்தின் குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலி தானவி எழுதிய பத்வாவை ஆதாரமாக காட்டி விட்டார்கள். எனவே அவர்கள் தங்களுக்கு…

ஷெய்குனா வாழ்வில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கராமத்து!

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதசம்பவத்தை அன்னாரின் கலீபா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் ஹிஜ்ரி 1438 ரஜப் பிறை 6 அன்று…

You Missed

ஊண்டி ஆலிம் அவர்களின் 10ஆம் வருட நினைவு நிழல் படங்கள்

தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி…

ஸைபுத்தீன் தங்கள் பயான்

ஷைகும் பைஅத்தும் – பயான்

இரு மகான்களின் கந்தூரி 2023 கொழும்பு.

இரு மகான்களின் கந்தூரி 2023 பயான்