Thoothukudi Sufi Manzil
By Sufi Manzil
தூத்துக்குடி ஸூபி மன்ஸில்
பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு 9.00 மணிக்கு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.
பிரதிவருடம் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி, ஆல்முஹிப்புர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி காஹிரி, அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களது கந்தூரி விழா நடைபெறுகிறது.
Sufi Manzil
59ஃ45-1 Jailani Stret,
Thoothukudi- 6280002.