தஞ்சாவூர் ஸூபி மன்ஸிலுக்கு உதவிடுவீர்!

தஞ்சாவூர் ஸூபி மன்ஸிலுக்கு உதவிடுவீர்!

By Sufi Manzil 0 Comment September 23, 2010

Print Friendly, PDF & Email

அன்பார்ந்த முரீதீன்களே! முஹிப்பீன்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது தாதாபீர் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தரீகை ஏற்று நடக்கும் காதரிய்யா தரீகாவின் திக்ருகளை செய்வதற்கும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை பரப்புவதற்கும் தஞ்சாவூரில் ஸூபி மன்ஜில் ஏற்படுத்தி அதற்காக நிலம் வாங்கி, கட்டிடம் கட்டுவதற்கு ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டு நிதிவசதி போதாததால் கட்டிடம் பாதியிலேயே நின்று கொண்டிருக்கிறது. இதனால் திக்ருகள் வீட்டிலேயே செய்து வரப்படுகிறது. போதிய வசதி இல்லை. இந்த கட்டிடம் முழுமையாக அமைய சுமார் 5 இலட்சம் நிதி தேவைப்படுகிறது. ஆகவே அல்லாஹ்வின் திக்ரு மஜ்லிஸ் உருவாகிட தாராள மனம் படைத்த தாங்கள் தாராளமாக நிதி உதவி செய்திட வேண்டுகிறோம்.

வல்ல இறைவன் நமது ஷெய்குமார்கள் பொருட்டால் தங்களுக்கு இம்மை, மறுமை நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்.

நிதி அனுப்ப வேண்டிய முகவரி:

Moulavi Abdul Razak Qadiri,

30 Sirajudeen Nagar,

East Gate,

Tanjavur-6130001

ACCOUNT DETAILS: I.ABDUL RAZAAK
                                        AC.NO 873547460 INDIAN BANK  
                                        EAST GATE,
                                        THANJAVUR
.
CONTECT ADDRESS;    razaaksoofi@yahoo.com