Zakat on Shariah- ஜகாத்தின் ஷரீஅத் சட்டங்கள்.

ஜகாத்.  'இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்'-(குர்ஆன் 2:54) ' எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்' (குர்ஆன் 57:7) இஸ்லாத்தின் நான்காவது கடiமாயன 'ஜக்காத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல…

Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.

ODUKU  FATWA.(Esale Tawab) By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam. ஒடுக்கு பத்வா. எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா. வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும்.…

What is Tasawuf?(Tamil)-தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன? மௌலானா மௌலவி கே.என்.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி (அந்தரங்க அகமியக் கல்வி) அல்லது தஸவ்வுப் என்றால் என்ன? என்ற கேள்வி சிந்தனையை கிளரும் மிக முக்கியமான அறிவுள்ள கேள்வியாகும். அதை விங்கி கொள்வதற்கு பின்வரும் சில கேள்விகளின்…