இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமா?

கேள்வி: மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா? பதில்: 'நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஒரு மனிதன் இறந்ததும்…