யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?

கேள்வி:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா? பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் எழுந்து நிற்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.…