மஙானியில் கப்ரு ஜியாரத் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தருக!

கேள்வி:மஙானீயில் 302 மற்றும்304 பக்கத்தில் கப்ருகளை ஜியாரத்துச் செய்யும் விவரம் என்ற தலைப்பில்  கப்ரை ஜியாரத் செய்வது ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு மக்ரூஹ் என்றும் முகத்தை வைத்து அல்லது கையால் தொட்டு கப்ரை முத்தமிடுவது மக்ரூஹ் என்றும் உள்ளது இது விபரம்…