Khaleefa Appa Wali – கலீபா அப்பா வலி
கலீபா அப்பா வலி: அரேபியாவின் ஜித்தா துறைமுகத்திலிருந்து செய்யிது இப்றாஹிம் வலி அவர்களுடன் ஹிஜ்ரி 582 ல் புறப்பட்டு கேரளா கண்ணூர் வந்து சேர்ந்தார்கள். கண்ணூர் மன்னன் தேவையான வசதிகள் செய்து கொடுத்தான். கோப் பாண்டியன் என்ற குலசேகரப் பாண்டியன் இவர்களை…