விருந்தோம்பலின் சட்டங்கள்
விருந்தோம்பலின் மேன்மை: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்) ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)…