மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாமா?-Is Mi’hraj Fasting Permissible?

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாமா? கேள்வி: ரஜபு 27 மிஃராஜ் தினத்தன்று நோன்பு வைக்கலாமா? ஆதாரத்துடன் பதில் தாருங்கள். S.பக்கீர் முஹம்மது, பேட்டை பதில்: மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி…