மீலாது பெருநாள் வாழ்த்துக்கள்!

மீலாது பெருநாள் வாழ்த்துக்கள்!

By Sufi Manzil 0 Comment February 16, 2011

Print Friendly, PDF & Email

நமது உயிரினும் மேலான, உலகம் தோன்ற காரணமாயிருந்த உத்தமர் எங்கள் நபிகள் நாயகம் பிறந்த ரபீயுல் அவ்வல் பிறை 12 அனைவருக்கும் வசந்த நாள். பெருநாள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினமானது லைலத்துல் கத்ரு இரவை விட மேலானது. (ஷாஹ் வலியுல்லாஹ்)

என்னைக் கனவில் கண்டவன் என்னை நேரில் காண்பான். என்னைக் கண்டவன் ஹக்கைக் கண்டான். (நபி மொழி)

பெருமானாரை கனவிலும், நினைவிலும் காண்பதற்கு வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன். எங்கள் ஹக்கிலும் துஆ செய்யுங்கள்.