ஹழ்ரத் ஸாம் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதிநுட்பம் நிறைந்தவராகவும், நபியாகவும், ரஸூலாகவும் இருந்தார்கள். அவர்களது திறமையைக் கண்டு மகிழ்ந்த  ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மகனையே தமது பிரதிநிதியாக நியமித்து எல்லா மக்களையும் அவரது உத்திரவு படி செயல்படுமாறு கட்டளையிட்டார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம், தமது மகன் ஸாமுக்காக  ‘யா அல்லாஹ்! ஸாமுடைய சந்ததியில் நபிமார்கள், வலிமார்கள், மன்னர்கள், உன்னுடைய நல்லடியார்கள் அதிகம் பிறக்க அருள்புரிவாயாக! என்று இறைஞ்சினார்கள்.

ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியும் போது அவர்களுக்கு வயது 500 என்று மஆரிஜுத் நுபுவ்வத் என்று நூல் குறிப்பிடுகிறது.

  • Related Posts

    ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம்

    ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதல் மகன் ஈசுவுடைய வழியில் வந்தவர்கள் என்றும், இவர்களின் தந்தை ஆமூஸ் என்றும் இவர்களின் அன்னை லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்…

    ஹழ்ரத் ஹூது அலைஹிஸ்ஸலாம்

    நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது ‘ஆது’ சமூகத்தினர். அவர்களுக்கு நபி ஹூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர். தங்களின் வலிமையை நினைத்து…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Prečo môžu online kasína obmedzovať viac účtov v jednej domácnosti

    Acheter des produits anime d’occasion: examiner l’état et les pièces manquantes

    Mobil Bahis Siteleri: En İyi Seçenekler ve Güvenilir Adresler 2024

    Notable_performances_highlight_san_antonio_spurs_vs_oklahoma_city_thunder_match-84764102

    Resilient_players_experience_ultimate_challenge_from_classic_bull_rush_game_stra

    Bibeet : Avis complet sur le site officiel de la plateforme de paris