மீலாது நபி பெருநாள் வாழ்த்துக்கள்!

மீலாது நபி பெருநாள் வாழ்த்துக்கள்!

By Sufi Manzil 0 Comment February 3, 2012

Print Friendly, PDF & Email

நமது இணைய தள முஹிப்பீன்கள் அனைவருக்கும் நமது உயிரினும் மேலான உத்தம திருநபியின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் நம்மனைவருக்கும் நபிநாயகத்தின் நேசத்தை ஆழமாக வேரூன்றி அன்னாரை கனவிலும் நினைவிலும் காணும் பாக்கியத்தையும் நாளை மறுமையில் அன்னாரின் திருவடியின் அடியில் தங்கியிருக்கும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.