Shawwal

Shawwal

By Sufi Manzil 0 Comment February 10, 2010

 SHAWWAL MONTH

இஸ்லாத்தின் பத்தாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் பெருநாள் பிறை என்றும், ஆறு நோன்பு பிறை என்றும் அழைக்கிறார்கள்.

இது ஷவ்ல் என்ற அரபிப் பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் சிதறி விடுதல் என்பதாகும். இம்மாதத்தில் அரபு மக்கள் தங்கள் பணிகளின் பொருட்டு பல்வேறு ஊர்கட்களுக்கு சிதறிச் சென்றதால் இப்பெயர் ஏற்பட்டது.
இம்மாதத்தின் முதல்நாள் சிறப்பை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஷவ்வால் மாம் காலை உதயமாகியதும், அல்லாஹ் தனது வானவர்களை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்புகிறான். அவர்கள் மண்ணகம் இறங்கி ஊர்களின் ஒவ்வொரு தெருமுனைகளிலும் நின்று கொண்டு மனிதர்களை நோக்கி கூறுகின்றார்கள்: 'முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களே! அல்லாஹ்வின் சமூகம் செல்லுங்கள். அவன் அருளை வாரி வாரி வழங்குகிறான். அளவிட முடியாத வெகுமதிகளை கொட்டுகிறான். பெரும்பாவங்களை மன்னிக்கிறான்'என்று. அவர்கள் அறைகூவலை மனிதர், ஜின் தவிர்த்து மற்றைய படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன' என்று கூறினார்கள்.

ரமலான் மாத நோன்பு முழுவதும் முடிந்ததும் இம்மாத பிறை 1 அன்று ஈதுல் பித்ரு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஷவ்வால் மாதம் பிறை 2 முதல் நோற்கும் நோன்பிற்கு ஆறு நோன்பு என்று பெயர். ரமலான் நோன்பு நோற்ற பின், அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாத ஆறு நோன்பு நோற்பவர் அந்த ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவர் போல் ஆவார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இம்மாதத்தில்தான் நாயகமவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.


 Moon  Details  Ziyarat Place  Hints
 1 Eid ul Fitr  ———————-  —————-
 1  Hazrat Amr Ibn Aas Radiallahu Anhu Uroos  ———————  —————–
 1  Hazrat Aarif Reogari Radiallahu Anhu Uroos  Reogar (near Bukhara)  —————
 1  Hazrat Imam Bukhari Radiallahu Anhu Uroos  Kharandaq (near Samarkand)  ————-
 1  Hazrat Imam Boosari Radiallahu Anhu Birth Day  ————————  He Wrote a famous Burdha Shareef
3  Hazrat Bukhari Thangal Radiallahu Anhu Uroos  Cannoor, Kerala, India  Sheikh Umar Wali Radiallahu Anhu's Sheikh
 3  Hazrat Keelakarai Thaika Sahib Wali Radiallahu Anhu Uroos  Keelakarai, India  Sheikh Umar Wali Radiallahu Anhu's Khaleefa
 4  Hazrat Abdul Malik Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————————
 4  Hazrat Sulthan Muhiyadeen Pulavar Radiallahu Anhu Uroos  Puraiyoor, India  Poet Kasim Pulavar Radiallahu Anhu's Son
 6  Hazrat Khaja Usman Harooni Radiallahu Anhu Uroos  Makkah, Arabia.  Hazrat Ajmeer Khaja Radiallahu Anhu's Sheikh
 7  Hazrat Tajuden Abdur Razak Qadiri Radiallahu Anhu Uroos  Bagdad Shareef, Iraq  ————————–
 10  Hazrat Imam Abul Hassan Shadully Radiallahu Anhu Uroos  Humaidara, Africa  ————————–
 10  Hazrat Moula Alisha Radiallahu Anhu Uroos  Calcutta, India  —————————-
 11  Hazrat Muhammad Abdul Qadir Sufi Hyderabadi Radiallahu Anhu Uroos  Misrikanj, Hyderabad, India  ————————
 13  Hazrat Hamza Radiallahu Anhu Uroos (Battle of Uhad Day)  Madina Shareef, Arabia.  ————————
13 Hazrat Adam Banoori Radiallahu Anhu Uroos Jannathul Bakee, Madina, Arabia ————————
 14  Hazrat Seyed Ismail Thangal Radiallahu Anhu Uroos  ——————–  ————————–
 14  Hazrat Sheikh Madar Sahib Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————————
 14  Hazrat Sheikh Kalandar Pu Ali Sha Radiallahu Anhu Uroos  Paniput, India  ————————-
 21  Hazrat Madihul Gowd Allama Khiluru Muhammad Lebbe Alim Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————————-
 22  Hazrat Khalwath Nayagam Radiallahu Anhu Uroos  Kelakarai, India  ————————

Disciples (murids) and well-wishers are requested to make Fatiha on the above dates for the Esaal-e-Sawaab [the transfer of merit for a pious act to someone else, often deceased; associated with intercession at saints tombs in particular] of the departed Mashaa'ikh . Try and visit the Holy Shrines (Mazaars) whilst on your travels and keep this safely in a frame.

May Almighty Allah [Exalted is He] be pleased with the Cardinal Pole [Qutb], the Spiritual Helper [Ghauwth],  Muhyiddin Shaikh Abdul Qadir Jilani and may He sanctify the innermost beings of all His saints and servants. May Almighty Allah bless our beloved Prophet Muhammad (Allah bless him and give him peace), his family, and his Companions, and may He grant them peace. Praise be to Almighty Allah [Exalted is He], the Lord of All the Worlds.