Safar

Safar

By Sufi Manzil 0 Comment February 10, 2010

 SAFAR MONTH

இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்தை தமிழக மக்கள் 'ஸபர்க் கழிவு பிறை' என்கிறார்கள்.

அரபிகள் சண்டை-சச்கரவுகளுக்கு  ஓய்வு கொடுத்தபின் இம்மாதம் பிறந்ததும் பகைமையைப் புதுப்பிக்க தினவெடுத்த தோள்களுடன் வாள்களோடு வெளியேறிப் புறப்பட்டார்கள் என்பதாலும்,; 'ஸஃபர்' என்றால் பழுப்பு நிறம் என்றும், இலைகள் பழுத்து விழுகின்ற இலையுதிர் காலத்தில் இம்மாதம் வருவதால், இலையுதிர் காலத்தைக் குறிக்கும் முறையில் இப்பெயர் வந்ததாகவும் மொழி வல்லுனர்கள் கூறுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் இம்மாதத்தை 'ஸஃபருல் முளஃபர்' – வெற்றி நல்கும் மாதம், 'ஸபருல் ஹைர்'- நன்மையளிக்கும் மாதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இம் மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்:

1. பெருமானார் அவர்களை அன்னை கதீஜா நாயகியார் தமது வணிப முகவராக சிரியா நாட்டிற்கு அனுப்பி வைத்தது.

2. பெருமானார் அவர்கள் அன்னை ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமறை அறிவிப்புப்படி (33:37) திருமணம் புரிந்து கொண்டது.

3. ஹிஜ்ரி 2-ம் ஆண்டில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹஜ்ரத் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்துக் கொடுக்கப்பட்டது.

4. தற்காப்புப் போர்களாக 'கஸ்வத்-வத்தான்' போர்க்களத்திற்கு படை நடத்திச் சென்றதும், ஹள்ரத் ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் 'ரஜீவு' என்ற போர்க்களத்திற்கு படை அனுப்பி வைத்ததும், ஹள்ரத் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் பலஸ்தீனத்திற்கு படை அனுப்பி வைத்ததும் இம்மாதத்தில்தான்.

5. ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விண்ணிலிருந்து மண்ணுலகத்திற்கு அனுப்பப்பட்டது.

6. ஹள்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்து மக்கள் இறை நெறிக்கு கட்டுப்படாமல் நடந்தபோது அவர்களுக்குரிய தண்டனையை(பெரும் புயல்) இம் மாதத்தில்தான் இறைவன் இறக்கினான்.

Moon Details Ziyarat Place Hints
 4  Hazrat Sulthan Abdul Qadir Appa Radiallahu Anhu Uroos  Matale, Srilanka  Hazrat Kayalpatnam Thaika Sahib Wali Radiallahu Anhu's Kahaleefa
 5  Hazrat Sheikh Sadackathullah Appa Radiallahu Anhu Uroos  Keelakarai, India  ———————
 5  Hazrat Moulana Yakub Jarkhi Radiallahu Anhu Uroos Balganoon Mawara-Us-Nahar   ——————–
 6  Hazrat Thaika Salih Wali Radiallahu Anhu Uroos  Batkal, Karnataka, India  Hazrat Kayalpatnam Thaika Sahib Wali Radiallahu Anhu's Son & Kahaleefa
7 Hazrat Bahaudeen Zakariya Radiallahu Anhu Uroos Multhan, Afganistan. Hazrat Sheikh Sihabudeen Sugarawarthi's Sheikh
 11  Hazrat Ibrahim Raza Jeelani Mia Radiallahu Anhu Uroos  Barielvy Shareef, India  ——————–
 13  Hazrat Imam Nasayee Radiallahu Anhu Uroos Makkah, Arabia  ————————–
 14  Hazrat Rawther Sahib Wali Radiallahu Anhu Uroos  Pasippatnam, India  ———————–
 14  Hazrat Thaika Sahib Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  Hazrat Umar Wali Radiallahu Anhu 's Son & Khaleefa
 14  Hazrat Sheikh Noordeen Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ——————–
23 Hazrat Abul Qasim Geogari Radiallahu Anhu Uroos Tuss  
 25  Hazrat Ahamed Raza Khan (Aala Raza ) Radiallahu Anhu Uroos  Barielvy Shareef, India  Issued Hussamul Haramine Fatwa
 25  Hazrat Suverkathu Pen Radiallahu Anha Uroos  Kayalpatnam, India  ——————
 27  Sallallahu Alaihi Wa Sallam Start Hirjrat Makkah Shareef  to Madianh Shareef  ——————  ———————
 28  Hazrat Imam Hassan Radiallahu Anhu Uroos  Madinah Shareef, Arabia  Sallallahu Alaihi Wa Sallam's Grand Son

 Last

Wednesday

 Odukkathu Pudan  —————-  Safar Last Wednesday-Recite 3 Yaseen Surah for 3 purposes/  Do 3 Salat Nabil Prayer