Ramadan
By Sufi Manzil
RAMADAN MONTH
ரமலான் மாதம் இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இதைத் தமிழக மக்கள் 'முப்பது நோன்புப் பிறை' என்றழைக்கிறார்கள்.
நோன்பை 'தௌராத்' வேதத்தில் 'ஹத்' (பாவத்தை அழிப்பது) என்றும், 'ஜபூர்' வேதத்தில் 'குர்பத்' (அணுகுவது) என்றும், 'இன்ஜீல்' வேதத்தில் 'தாப்' (பரிசுத்தமாக்குதல்) என்றும், குர்ஆனில் ரமளான் (கரிப்பது, பொசுக்குவது) என்றும் சொல்லப்படுகிறது.
'…. உங்களுக்கு முன்னள்ளவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்படது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது' -(திருக் குர்ஆன் 2:183)
'ரமளான் மாதம். அதில் மனித குலத்துக்கு நேர்வழியின் தெளிவான ஆதாரங்களாக (அந்த ஆதாரங்களிலும்) அசத்தியத்தின் முகத்திரையை கிழிக்க வல்லதான அல்குர்ஆன் அருளப்பெற்ற மாதமாகும்' -(அவ்-குர்ஆன் 2:185)
அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரே மாதம் ரமளான் மாதம் ஆகும். ரமலான் மாதத்தில்தான் முன்வந்த நபிமார்களுக்கு வேதங்கள் அருளப்பட்டுள்ளன.
ஹள்ரத் இப்றாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இம் மாதத்தில் முதல் நாளன்று 'சுஹ்பு' எனும் வேத ஏடுகளும்,
ஆறாம் நாளில் ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 'தவ்ராத்' வேதமும்,
பன்னிரண்டாம் நாளில் ஹள்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 'ஸபூர்' வேதமும்,
பதினெட்டாம் நாளில் ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 'இன்ஜீல்' வேதமும்,
இருபத்தியேழாம் நாளில் 'திருக்குர்ஆன்' வேதம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அருளப்பட்டது.
மாட்சிமை மிக்க இரவாகிய லைலத்துல் கத்ரு இரவு இம்மாதத்தில்தான் வருகிறது. இது ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. இம் மாதத்தின் முற்பகுதி அல்லாஹ்வின் ரஹ்மத்தாகவும், நடுப்பகுதி பாவமன்னிப்பாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டு விடுதலை பெறுவதாகவும் உள்ளன.
இஸ்லாத்தின் திருப்புமுனையாக அமைந்த முதல் தற்காப்புப் போர் -பத்ருப் போர் இம் மாதம் பிறை 17 (கி.பி. 624 மார்ச் 16 ம் தேதி) அன்று நடைபெற்றது.
Moon | Details | Ziyarat Place | Hints |
1 | Ramadan Fasting Start | ——————- | ——————— |
1 | Hajrat Gowdul Aazam Muhiyadeen Abdul Qadir Jeelani Radiallahu Anhu Birth Day | Jeelan | ————– |
3 | Hajrat Siti Fathimuthu Zuhra Radiallahu Anha Uroos | Madina Shareef, Arabia | ————— |
3. | Hazrat Abul Hasan Khaja Sariyu Sakdi Radiallahu Anhu Uroos | Kark, Iraq | —————————- |
3 | Hajrat Khaja Hasan Basari Radiallahu Anhu Birth Day | ——————– | ————— |
3 | Hajrat Saheed Ibrahim Badusha Birth Day | Eruvadi, India | ————— |
3 | Hajrat Muhammad Abubacker Sinna MuthuWappa Radiallahu Anhu Uroos | Kayalpatnam, India | ————— |
8 | Hajrat Imam Jaffer Sadick Radiallahu Anhu Birth Day | ——————- | ————— |
9 | Hazrat Imam Ali Moosar Riza Radiallahu Anhu Uroos | Tuss | —————————– |
11 | Hajrat Khatheejathul Kubra Radiallahu Anha Uroos | Makkah Shareef, Arabia | ————- |
13 | Hajrat Sariyu Sakdi Radiallahu Anhu Uroos | Bagdad Shareef, Iraq | ————– |
14 | Hajrat Safiya Nayahi Radiallahu Anhu Uroos | Madina Shareef, Arabia | ————— |
14 | Hajrat Table Aalam Nather Sahib Wali Radiallahu Anhu Uroos | Tiruchy, India | ————— |
14 | Hajrat Sheikhul Islam Gouze Muhammad Gualiarie Radiallahu Anhu Uroos | Gualiare, India | ————— |
14 | Hajrat Muhammad Thahir Bawa Radiallahu Anhu Uroos | Valuthoor, India | ————- |
15 | Hajrat Abul Hasan Ali Kharqani Radiallahu Anhu Uroos | Kharqan(near Bustam) | ————- |
17 | Battle Of Badar Day | Badar, Arabia | First Islamic Battle to Makkah Qurish Kafirs. Muslims Won with 313 Companion of Sallallahu Alaihi Wa Sallam. |
17 | Hajrat Siti Aysha Radiallahu Anha Uroos | Madina Sharef, Arabia | Wife of Sallallahu Alaihi Wa Sallam. |
17 | Hajrat Rukkaiyah Naiyahi Radiallahu Anha Uroos | Madina Sharef, Arabia | Wife of Sallallahu Alaihi Wa Sallam. |
17 | Hazrat Sirah Dehlwi Radiallahu Anhu Uroos | Delhi, India | ———————————- |
18 | Hajrat Siti Ummu Salma Nayahi Radiallahu Anha Uroos | Madina Sharef, Arabia | Wife of Sallallahu Alaihi Wa Sallam. |
18 | Hajrat Muhammad Lugavi Radiallahu Anhu Uroos | Kayalpatnam, India | ————————————- |
21 | Hajrat Ameerul Mumineen Ali Murthala Radiallahu Anhu Uroos | —————— | ————————————- |
21 | Hajrat Siti Nafisathu; Misriya Radiallahu Anha Uroos | Cairo, Egypt | ——————————— |
21 | Hajrat Ali ibn Moosa Raza Radiallahu Anhu Uroos | Madina Shareef, Arabia | ————————————– |
21 | Hajrat Sheikh Salahudeen Wali Radiallahu Anhu Uroos | Kayalpatnam, India | ————————————- |
21 | Hajrat Saleem Jisthi Radiallahu Anhu Uroos | padepur Sikri, India | ————————————– |
24 | Hajrat Sheikh Abdul Qadir Sufi Kahiri Radiallahu Anhu Uroos | Colombo, Srilanka | ————————————— |
25 | Hajrat Siti Mariyam Alaihisalam Uroos | Palestine | Nabi Essa Alaihisalam's Mother |
27 | Lailathul Qadir Night | Most Muslims thought this night is lailathul qadir. | |
27 | Hajrat Sheikhul Akbar Ibn Arabi Radiallahu Anhu Uroos | Siriya. | ————————————- |