Muharram

Muharram

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

 

 Muharram

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமியப் புத்தாண்டின் துவக்க நாளாகும். தமிழக மக்கள் இம்மாதத்தைப் 'பத்து  நோன்புப் பிறை' என்றும், 'அசன் உசன் பிறை' என்றும் அழைக்கின்றனர்.

பெயர்க் காரணம்: அறியாமைக் காலத்து அரபிகள் போர்புரிவதையே தங்கள் தொழிலாக கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் அவர்களும் ஆண்டில் நான்கு மாதங்களை புனிதமாகக் கருதி அவற்றில் போர் புரிவதை தவிர்த்து வந்தனர். அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவையாகும். 'முஹர்ரம்' என்ற சொல்லுக்குப் போரில் இருந்து விலகிக் கொள்ளல் (ஹராம்) என்று பொருள்படும். எனவே இந்த மாதத்தில் போர் புரிவதை தவிர்த்து அமைதியாக வாழ்ந்ததால் போர் விலக்கப்பட்ட மாதம் – முஹர்ரம் என்று பெயர் பெற்றது.

இம்மாதத்தில் பத்தாம் நாளில்தான் 'ஆஷூரா' என்னும் நன்னாள் வருகிறது.

இம்மாதம் பத்தாம் நாளில்தான் கர்பலா என்ற நகரில் பெருமானாரின் பேரரான இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனநாயகத்திற்காக நடந்த போரில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய ஆண்டின் இறுதிமாதம் 'துல்ஹஜ்' முதல் மாதம் 'முஹர்ரம்'. துல்ஹஜ்ஜின் கடைசி நாளும், முஹர்ரம் முதல் நாளும் அடுத்தடுத்தவையாய் இரண்டு நாட்களிலும் நோன்பைக் கடைபிடித்தால் முந்திய முழு ஆண்டின் நோன்பைத் துவக்கிவிட்டதாகிறதென்றும் இப்படி செய்வதால் அடியானின் ஐம்பது ஆண்டு தீவினைக்கும் பரிகாரம் செய்யப்பட்டு விடப்படுகிறது என்றும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கமான முஹர்ரம் மாதத்தின் முதல் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அடியார்களின் முந்திய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகின்றன என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

முஹர்ரம் பத்தாம் நாளன்று நபிகளார் மக்காவிலிருக்கும்போது நோன்பிருந்தார்கள். மதீனா வந்தபின் அங்கிருந்த யூதர்களும் இதே பத்தாம் நாளில் நோன்பிருக்கக் கண்டார்கள். எனவே முஸ்லிம்கள் பிறைகண்ட 9, 10 அல்லது 10, 11 ஆகிய இரு நாட்களில் நோன்பிருக்க வேண்டும் என்று பணித்தார்கள். பிறைகண்ட ஒன்பதாம் நாளே நோன்பிருக்க ஆரம்பிப்பது சிறந்தது என்றும் அறிவித்தார்கள்.

Moon Details Ziyarat Place Hints
1. Islamic New Year — ——–                  ———-
1 Abu Khufa Uduman Radiallahu Anhu Uroos Jannathul Baqeeh, Madina, Saudi Arabia Ameerul Mumineen Abubacker Radiallahu anhu's Father
1 Ameerul Mumineen Faruqul Aalam Umar Ibn Khathab Radiallahu Anhu Birth Day ———– ——————-
1. Hazrat Sihabudeen Sugarawarti Radiallahu Anhu Birth Day ————- Founder Of Sugarawardiya Thareeka
1. Sheikh Abulhassan Quraishiul Hankari Radiallahu Anhu Uroos Bagdad, Iraq Hazrat Gowdul Aalam Radiallahu Anhu's Sheikh
2. Hazrat Mahrooful Karki Radiallahu Anhu Uroos Kark, Bagdad, Iraq ————-
4. Kahja Hasan Basari Radiallahu Anhu Uroos —————— ——————
4. Hazrat Bahudeen Naqshabandi Radiallahu Anhu Birth Day ———– ——————
4. A.K.M. Meera Sahib Rahimahullahu Kayalpatnam Close friedn of Kayalpatnam Sheikh Sufi Hazrat Radiallahu anhu
5. Seiyedina Seyed Masood Faridudeen Shakarkanj Radiallahu Anhu Uroos Pakinstan Sheikh of Hazrat Nizamudeen Wali Radiallahu Anhu
6. Hazrat Muhammad LebbeAppa Radiallahu Anhu Uroos PalayamKottai, India Sheikh Sadakathullah Appa Radiallahu Anhu's Son
9&10

 Fasting Days.

Moon 10 Ashura Day

————— During this Days Fasting is Sunnat
10. Seiyed E Suhada Imam Hussain Radiallahu Anhu Uroos Kerbala, Iraq Grandson of Prophet Muhammad Sallallahu Alaihi Wa Sallam was Saheed on battle to Yajeed's Army.
10. Hazrat Sithi Fathima Radiallahu Anha Uroos Jeelan, Iran Hazrat Gowdul Aalam Radiallahu Anhu's Mother
13.  Hazrat Seyed Sadat Sah Ismail Sufi Radiallahu Anhu Uroos  Hyderabad, India  Sheikh of Hyderabad Sufi Hazrat Radiallahu Anhu
14.  Hazrat Naina Muhammad Sahib Wali Radiallahu Anhu Uroos  Passipattnam, India  —————–
14.  Hazrat Periya Muthu Wappa Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ——————–
14.  Hazrat Muhammad Musthafa Raza Khan Radiallahu Anhu Uroos  Bariely Shareef, India  —————–
17.  Hazrat Muhammad Abdul Qadir (periya Lebbaappa) Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ——————-
17. Hazrat Kahaja Hassan Basari Radiallahu Anhu Uroos Najab Ashraf, Iraq —————————-
18.  Hazrat Mappillai LebbaiAlim Radiallahu Anhu Uroos  Keelakarai, India  —————–
18.  Hazrat Imam Zainul Abdeen Radiallahu Anhu Uroos  Madina Shareef, Arabia  —————————-
19.  Hazrat Darvesh Muhammad Radiallahu anhu Uroos  Asfarah  —————————
27.  Hazrat Mohdoom Seyed Ashraf Radiallahu Anhu Uroos  —————  ————————-
27.  Hazrat Jahangir Simnani Radiallahu Anhu Uroos  Kachucha Shareef, U.P., India  —————————–
29.  Hazrath Sah Wali Radiallahu Anhu Uroos  Delhi, India  ———————
30. Hazrat Abul Hassan Ali bin Muhammad Kurshi Radiallahu Anhu Uroos Tunis, Hankar, North Africa

Disciples (murids) and well-wishers are requested to make Fatiha on the above dates for the Esaal-e-Sawaab [the transfer of merit for a pious act to someone else, often deceased; associated with intercession at saints tombs in particular] of the departed Mashaa'ikh . Try and visit the Holy Shrines (Mazaars) whilst on your travels and keep this safely in a frame.

May Almighty Allah [Exalted is He] be pleased with the Cardinal Pole [Qutb], the Spiritual Helper [Ghauwth],  Muhyiddin Shaikh Abdul Qadir Jilani and may He sanctify the innermost beings of all His saints and servants. May Almighty Allah bless our beloved Prophet Muhammad (Allah bless him and give him peace), his family, and his Companions, and may He grant them peace. Praise be to Almighty Allah [Exalted is He], the Lord of All the Worlds.