Dul Quaida

Dul Quaida

By Sufi Manzil 0 Comment February 10, 2010

 DUL QUAIDA MONTH

பதினோராவது மாதமான இதை தமிழக மக்கள் 'இடையிட்ட பிறை' என்கிறார்கள். அதாவது வளமிக்க பெருநாள் பிறை ஷவ்வால் மாதத்திற்கும் அடுத்து வருகிற தியாகம் தளும்பும் துல்ஹஜ் மாதத்திற்கும் இடையில் வந்துள்ள பிறை இது  என்ற பொருளில் இப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

'துல்கஃதா' என்ற சொல் இருத்தல் என்று பொருள்படும், 'குஊத்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாக மொழி நூல் அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள்.

'கஃபா'வை ஹள்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இந்தத் துல்கஃதா மாதத்தின் முதல் நாளன்று இறை ஆணைப் படி  நிர்மாணிக்கத் துவங்கி, இருபத்தைந்தாம் நாளில் அந்தத் தூய பணியைத் தந்தையும் தனயனும் சேர்ந்து நிறைவு செய்த பெருமைக்குரிய மாதம்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது இம்மாதத்தில்தான். உலக இரட்சகர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் முதல், இறுதி ஹஜ்ஜை செய்வதற்கு ஹிஜ்ரி 10 ஆண்டில் இம்மாதம் இருபத்தாறாம் தேதியன்று புறப்பட்டார்கள்.

 Moon  Details  Ziyarat Place  Hints
 3  Hazrat Imam Ali Jainul Abdeen Ibn Imam Hussain Radiallahu Anhu Uroos  Madina Sharef, Arabia  ———-
 6  Hazrat Sinna Shamsudeen Appa Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————–
 7  Hazrat Muhammad Baker Sahib Alim Qadiri Radiallahu Anhu Uroos  Nagoore Shareef, India  Hidayathul Anam Author and Majlisu Ahle Sunnah Ulama Sabai Guest president
 8  Hazrat Seyed Habeeb Abdullah Ibn Alavi ul Hadad Radiallahu Anhu Uroos  ———————  ———————————
 8  Hazrat Sheikh Jiffry Thangal Radiallahu Anhu Uroos  Calicut, Kerala, India  ————————————-
 9  Hazrat Abusalih Radiallahu Anhu Uroos  Jeelan  Hazrat Gowdul Aalm's Father
 12  Hazrat Great Poet(Varakavi) Kasim Pulavar Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ———————————–
 14  Hazrat Hafiz Ameer Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————————————-
 14  Hazrat Umar Wali Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  ————————————-
 15  Hazrat Abdul Gani Bawa Radiallahu Anhu Uroos  Colombo(Salih Thaika) ,Srilanka  Hazrat Thaika Sahib Wali's Khaleefa
 16  Hazrat Khaja Bande Nawaz Radiallahu Anhu Uroos  Gulbarga, India  ——————————–
 22  Hazrat Muhammad Abdul Qadir Radiallahu Anhu Uroos  Kayalpatnam, India  Hazrat Umar Wali Radiallahu Anhu's Father
 23  Hazrat Seyed Ibrahim Badusha Radiallahu Anhu Uroos  Eruvadi,India  ———————————-
 23  Hazrat Thahir Alaudeen Qadiri Bagdadi Radiallahu Anhu Uroos  Pakistan  ——————————–
 24  Hazrat Mansoor Hallaj Radiallahu Anhu Uroos  ————————  ————————————
 25  Hazrat Imam Boosari Radiallahu Anhu Uroos  ———————-  ———————————-
 27  Hazrat Great Poet Sheikh Abdul Qadir Naina Lebbe Alim Wali Radiallahu Anhu Uroos  Rayapuram, Chennai, India  ———————————-
 27  Hazrat Abi Waqqas Radiallahu Anhu Uroos  Canton, China  One of the Companion of Sallallahu Alaihi Wa Sallam
 29  Hazrat Tippu Sulthan Saheed Radiallahu Anhu uroos  Mysore, India  —————————–

Disciples (murids) and well-wishers are requested to make Fatiha on the above dates for the Esaal-e-Sawaab [the transfer of merit for a pious act to someone else, often deceased; associated with intercession at saints tombs in particular] of the departed Mashaa'ikh . Try and visit the Holy Shrines (Mazaars) whilst on your travels and keep this safely in a frame.

May Almighty Allah [Exalted is He] be pleased with the Cardinal Pole [Qutb], the Spiritual Helper [Ghauwth],  Muhyiddin Shaikh Abdul Qadir Jilani and may He sanctify the innermost beings of all His saints and servants. May Almighty Allah bless our beloved Prophet Muhammad (Allah bless him and give him peace), his family, and his Companions, and may He grant them peace. Praise be to Almighty Allah [Exalted is He], the Lord of All the Worlds.