பூரணஜோதிரூபமாய்

பூரணஜோதிரூபமாய்

பூவில் பிறந்தநாமய்யா

ஆரணஞானஆஷிக்காய்

அலிஃபாய்சமைந்ததுதானய்யா

 

தாய்தந்தையோகதானமே

தாத்தின்ஸிபாத்தின்மூலமே

தஞ்ஞானயோகவிவேகமே

தாரில்பிறந்தநாமய்யா

 

கேளும்ஆதிநுக்தாவிலே

கன்ஜுல்மஹ்பியாவிலே

குன்னென்றெழுந்ததுமீமிலே

குத்ரத்தின்யோகம்பாரய்யா

 

நாற்றசரீரத்தின்கூட்டிலே

நாட்டம்நடக்குதுகாட்டிலே

தோற்றம்புரிவதுநூரிலே

போற்றும்கலிமாவும்நாமய்யா

 

அல்லாஹ்முஹம்மதுபாரய்யா

அலிஃப்லாமீமுக்குள்பாரய்யா

அறிந்தேன்இபுறாஹீமய்யா

அறிவீர்ரஸீத்சுல்தானைய்யா

  • Related Posts

    வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்

    வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள் வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள் ஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ ஏழை எங்கள் கனவில் தாங்கள் 1. மன்னவரே மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே இந்த…

    எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ்

    பாசநபியே உங்களின் பாத விந்தங்களை எம் சிரசில் சுமப்போம்! எங்கள் உயிரே யாரஸூலல்லாஹ் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம் ஒருமுறை வருவீர் எஜமானே! – நீங்கள் பலமுறை வருவீர் எஜமானே! (எங்கள் உயிரே)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Legiano Casino Review: How Mobile Players Chase Quick Wins in Short Bursts

    Wildpokies Casino: Quick-Hit Sessions for Players Who Want Fast Results

    Casino Bello: How Quick-Hit Players Chase Fast Wins on Mobile

    Shifting Odds: The Casino Trends Brief

    Rich Royal Casino: Quick-Hit Sessions for Players Who Want Fast Answers

    Lucky Vibe Casino: Short Mobile Sessions and the Art of the Quick Spin