Lukhavi Muhammad LebbeWali -லுகவி முஹம்மது லெப்பை வலி

Lukhavi Muhammad LebbeWali -லுகவி முஹம்மது லெப்பை வலி

By Sufi Manzil 0 Comment July 29, 2010

Lukavi Wali: (Death 1236 A.H)

                          
Muhammad Lebbai Lukavi Wali is a descendant of Shaikh Ali Nusky Wali. He was a son of Nuhu Lebbai Wali. He has composed the first Arabic – Tamil dictionary. He has skillfully planned and compiled excellently. It is a comprehensive dictionary. He was buried at Magudoom Palli Graveyard.
 
லுகவி முஹம்மது லெப்பை வலி
 
   
 

   

இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள். இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள்.
    இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18.
    அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.