Khaleefa Appa Wali – கலீபா அப்பா வலி

Khaleefa Appa Wali – கலீபா அப்பா வலி

By Sufi Manzil 0 Comment July 30, 2010

கலீபா அப்பா வலி:

அரேபியாவின் ஜித்தா துறைமுகத்திலிருந்து செய்யிது இப்றாஹிம் வலி அவர்களுடன் ஹிஜ்ரி 582 ல் புறப்பட்டு கேரளா கண்ணூர் வந்து சேர்ந்தார்கள். கண்ணூர் மன்னன் தேவையான வசதிகள் செய்து கொடுத்தான். கோப் பாண்டியன் என்ற குலசேகரப் பாண்டியன் இவர்களை திருநெல்வேலிக்கு அழைத்து காயல்பட்டணத்தில் தங்க செய்தான். இவர்கள் அந்தப் பகுதிக்கு காழியாக(நீதிபதியாக) செய்யிது இப்றாஹிம் வலி அவர்களால் நியமிக்கப்பட்டார்கள். திருநெல்வேலி பகுதியின் அனைத்துப் பகுதிக்கும் சென்று இஸ்லாத்தின் அழைப்பை செவ்வனே பரப்பினார்கள். 

 

   இவர்கள் ஹிஜ்ரி 595 ல் மறைந்து ஒரு சொல்படி ஷஹீதாக்கப்பட்டு கீழநெய்னார் தெருவில் அடங்கப்பட்டுள்ளார்கள்.