ஹழ்ரத் ஸாம் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஸாம் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment February 24, 2015

Print Friendly, PDF & Email

ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதிநுட்பம் நிறைந்தவராகவும், நபியாகவும், ரஸூலாகவும் இருந்தார்கள். அவர்களது திறமையைக் கண்டு மகிழ்ந்த  ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மகனையே தமது பிரதிநிதியாக நியமித்து எல்லா மக்களையும் அவரது உத்திரவு படி செயல்படுமாறு கட்டளையிட்டார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம், தமது மகன் ஸாமுக்காக  ‘யா அல்லாஹ்! ஸாமுடைய சந்ததியில் நபிமார்கள், வலிமார்கள், மன்னர்கள், உன்னுடைய நல்லடியார்கள் அதிகம் பிறக்க அருள்புரிவாயாக! என்று இறைஞ்சினார்கள்.

ஸாம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியும் போது அவர்களுக்கு வயது 500 என்று மஆரிஜுத் நுபுவ்வத் என்று நூல் குறிப்பிடுகிறது.

Add Comment

Your email address will not be published.