மஙானியில் கப்ரு ஜியாரத் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தருக!

மஙானியில் கப்ரு ஜியாரத் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தருக!

By Sufi Manzil 0 Comment August 7, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி:மஙானீயில் 302 மற்றும்304 பக்கத்தில் கப்ருகளை ஜியாரத்துச் செய்யும் விவரம் என்ற தலைப்பில்  கப்ரை ஜியாரத் செய்வது ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு மக்ரூஹ் என்றும் முகத்தை வைத்து அல்லது கையால் தொட்டு கப்ரை முத்தமிடுவது மக்ரூஹ் என்றும் உள்ளது இது விபரம் தயவுசெய்து தரவும்.

smk.abdul majeed, s.majeed33@gmail.com

பதில்: தாங்கள் கூறுவது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மஙானீ நூலையா? அல்லது அரபுத் தமிழில் உள்ள ஒரிஜினல் நூலையா? விபரம் எழுதவும். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட போது பல்வேறு தவறுகள், பல இடைச் சொறுகல்கள், பல நீக்கங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஏனெனில் தமிழில் மொழி பெயர்த்தவர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சார்ந்தவர்  இல்லை என்று கேள்விபட்ட ஞாபகம்.